Saturday, April 4, 2015

தேவதைக்கு பிறந்தநாள்!

எங்கள் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தையும், உத்வேகத்தையும் தந்து கொண்டிருக்கும் எங்கள் தேவதைக்கு இன்று பிறந்தநாள். பத்து வயது முடிந்து பதினோராம் வயதில் அடியெடுத்து வைக்கும் இவளுக்கு எல்லா வளமும் நலமும் கிடைத்து அன்போடும், ஆரோக்கியத்தோடும், அறிவுடனும் வைத்திருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்...

பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணா!

அம்மாவும், அப்பாவும்.....











பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வாழ்த்து சொல்லப் போகும் அனைவருக்கும் நான் செய்த ராஜஸ்தானிய மற்றும் குஜராத்திய இனிப்பான ”சுக்டி” இதோ.....:)


ஸ்வீட் எடு கொண்டாடு!


ஆதி வெங்கட்
திருவரங்கம்.


24 comments:

  1. குழந்தைச் செல்விக்கு என் அன்பும் ஆசியும்.

    ReplyDelete
  2. தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
    த ம 2

    ReplyDelete
  3. செல்லத்திற்கு வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரோஷ்ணி!

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரோஷ்ணி !

    ReplyDelete
  6. மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. பெண் குழந்தைகள் என்றால் தேவதை தான் தேவதைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. தேவதைக்கு எங்களின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். :)

    வெவ்வேறு வயதினில் எடுக்கப்பட்டுள்ள படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. பல்கலை வல்லுனி ரோஷ்னிக்கு எங்கள் வாழ்த்துகளையும் சொல்லுங்கள்.

    ReplyDelete
  10. வணக்கம்

    அன்பு தங்கைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
    த.ம6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. ரோஷிணிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! அனைத்து வளங்களும் மகிழ்ச்சியும் என்றென்றும் அவள் வாழ்க்கையில் நிலைத்திருக்கட்டும்!!

    ReplyDelete
  12. Wish you a very happy Bday Roshni! And many more happy returns.. May God bless you with all the good things in life!

    ReplyDelete
  13. ஆதி,

    உங்க வீட்டு குட்டி தேவதை வாழ்வில எல்லா வளமும் பெற்று சிறக்க இனிய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. 'சுட்டி'ப்பெண் பிறந்தநாளுக்கு 'சுக்டி' ஸ்வீட் !!
      அழகான படங்கள். ஆசீர்வாதம் .

      Delete
    2. நன்றி மோகன் அண்ணா!

      Delete
  15. எங்கள் மகள் பிறந்தது ஏப்ரல் 3! குட்டி தேவதைக்கு எங்களின் உளமார்ந்த ஆசிகள் மற்றும் பிரந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ஓ! அப்படியா! நன்றி சேஷாத்ரி சார்.

      Delete
  16. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜனா சார்.

      Delete
  17. Replies
    1. நன்றி ராதா மேடம்.

      Delete
  18. HAPPY BIRTHDAY ROSHNI. SHE HAS BOTH OF YOUR JAADAI NOW ADHI.
    WISH HER ALL THE BEST.

    ReplyDelete
  19. கண்முன்னால் குழந்தை வளர்வதைப் பார்ப்பது போல் இருந்தது..
    வாழ்த்துக்கள்
    அருமையான முயற்சி
    தம +

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…