Friday, December 5, 2014

அண்ணாமலைக்கு அரோகரா!





பதிவுலக நட்புகள் அனைவருக்கும் தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.


தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!


நான் செய்த பொரியும், அப்பமும் எடுத்துக்கோங்க!




எப்போதும் போல் இல்லாமல் இம்முறை சிறுதானியத்தில் அப்பம் செய்திருக்கிறேன். மணமும், சுவையும் ஜோர்! மிருதுவாகவும் இருந்தது. செய்முறை அடுத்த பகிர்வில்….:)




மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

17 comments:

  1. கண்கொள்ளா காட்சி !

    ReplyDelete
  2. அனைவருக்கும் தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ஆகா...!

    இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் திருக்கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. கண்ணிற்கும்,வாய்க்கும், மனதிற்கும் பல்சுவைகள்.. படங்கள் இனிமை. அன்புடன் வாழ்த்துகள்பல

    ReplyDelete
  6. மிக அருமை! அழகு ததும்பும் அற்புதக் காட்சி!

    உங்களுக்கும் தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. கார்த்திகை தீபத்துடன் அப்பமும், பொரி உருண்டையும் மிக அருமை !!

    ReplyDelete
  8. இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் ஆதி. அப்பம் செய்முறைக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!
    த.ம.6

    ReplyDelete
  10. Wish you the same. Pori urundayum , Appamum parthavudane sappidanum pola irukku.
    Appam seimurai vilakkam veliyidavum. Viraivil yedhirparkkirom.

    ReplyDelete
  11. நெல்பொரிஉருண்டை,. அவல்பொரிஉருண்டை, அப்பம் . கோலம், விளக்கு அனைத்தும் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. களை கட்டியது கார்த்திகைத் திருவிழா. பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  13. கார்த்திகை தீப வாழ்த்துக்கள்...
    பொரியும் அப்பமும் வாயில் எச்சிலை வர வைத்து விட்டது சகோதரி...

    ReplyDelete
  14. கண்ணிறைகிறது படங்கள்! நாவூறும் பண்டம்!! நன்றி அண்ணியாரே!

    ReplyDelete
  15. கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  16. பொரி உருண்டையும் அப்பமும் சூப்பராக இருக்கு ,

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…