Friday, June 27, 2014

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்!



இன்று ஒரு சிறப்பான நாள். ஆமாங்க! இன்று என்னவரின் பிறந்தநாள். எனக்கு எப்போதும் உற்ற துணையாகவும், உறுதுணையாகவும், இருக்கும் நல்ல உள்ளத்திற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 

தான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்க என் பிரார்த்தனைகள். இன்று போல் நல்ல ஆரோக்கியத்துடனும், அன்புடனும் திகழ அந்த கடவுள் அருள் புரியட்டும்.


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

21 comments:

  1. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உங்களின் உற்ற துணையுடன் என் நண்பன் வெங்கட் என்றும் எதிலும் வெற்றியே காணவும் மகிழ்ச்சி என்றும் அவர் உடனிருக்கவும் மனம் நிறைந்த இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வெங்கட்ஜிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. வணக்கம்
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. இன்று போல் நல்ல ஆரோக்கியத்துடனும், அன்புடனும் திகழ அந்த கடவுள் அருள் புரியட்டும்
    .இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. வெங்கட் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆதி.
    உங்கள் பிராத்தனைப்படி வெங்கட் அவர்களுக்கு இறைவன் அருள்வார்.
    வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.

    இன்று ரோஷ்ணிக்கு என்ன ஸ்வீட்?

    ReplyDelete
  7. உங்கள் உறு துணையும் எம் சகோதரருமாகிய வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  8. என் வாழ்த்தையும் சேர்த்துடுங்க.

    ReplyDelete
  9. எதாவது இனிப்பு செஞ்சிருந்தா அதை படமாக்கி இருந்தா நாங்களும் கொஞ்சம் எடுத்துண்டிருப்போமில்ல!

    ReplyDelete
  10. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  11. எங்கள் இனிய வாழ்த்துகள் உங்களவருக்கு ரோஷ்ணியம்மா!

    நல்லா இருங்க.

    ReplyDelete
  12. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. சித்தி , சித்தப்பாவின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழ்க.

    ReplyDelete
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெங்கட்

    ReplyDelete
  15. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்ககளை அண்ணனுக்கு தெரிவித்துவிடுங்கள் அண்ணி:))

    ReplyDelete
  16. என்னுடைய அன்பான ஆசீர்வாதங்கள் உங்கள் யாவருக்கும் சேர்த்து. அன்புடன்

    ReplyDelete
  17. வெங்கட் நாகராஜுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  18. நண்பருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்

    பாத்தும்மா இப்ப்டி காலரை தூக்கிவிட்டுகிட்டு அருமையாக இருக்கும் படத்தை வெளியிட்டு இருக்கீங்க.. அப்புறம் பொண்ணுங்க கொத்திகிட்டு போகப் போறாங்க...

    என்ன நல்ல அறிவுரைக்கு நன்றின்னு சொல்லுறீங்களா இல்லைம்மா இல்லை நான் சொன்னது அறிவுரைக்காக அல்ல இப்படி அழகான போட்டோவை போட்டு இருக்கீங்க பொண்ணுங்க அவர் பின்னால போய் விடுவார்களே என்று பொறாமையால்தான் சொன்னேன்.. ஹீ.ஹீ

    ReplyDelete
    Replies
    1. பூரிக்கட்டையால் அடி வாங்கி ரொம்ப நாளாச்சு போலிருக்கு. இருங்க உங்க வீட்டுல கொஞ்சம் தகவல் சொல்லிடறேன்....:))))

      Delete
  19. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  20. வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…