Friday, April 4, 2014

தங்கபாப்பாவுக்கு பிறந்தநாள்!

இன்று எங்களின் செல்ல மகள் ரோஷ்ணிக்கு பிறந்தநாள். 









அவள் நீண்ட ஆயுளுடன் வளமோடு வாழ அந்த இறைவன் அருள் புரியட்டும்.

பிறந்தநாள் வாழ்த்துகள் ரோஷ்ணி.

அன்புடன்,

அம்மாவும், அப்பாவும்....

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

46 comments:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரோஷ்ணி...போட்டோஸ் எல்லா ரொம்ப அருமை...Nice Memories....

    ReplyDelete
  2. அன்பு ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    படங்கள் ஒவ்வொன்றும் அழகு.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் ரோஷிணி..

    ReplyDelete
  4. தேவதைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரோஷ்ணி ! நலமும் வளமும் நிலைபெற்று நிடூழி வாழ்க!!

    ReplyDelete
  6. Happy Birthday Roshini:) God Bless You.... You are looking very pretty in all photos.......!!!!!!!!

    ReplyDelete


  7. பிறந்தநாள் வாழ்த்துகள் ரோஷ்ணி.நீண்ட ஆயுளுடன் வளமோடு வாழ
    அந்த இறைவன் அருள் புரியட்டும்.

    ReplyDelete
  8. வ1ழ்க பல்லாண்டு! எல்லாம் வல்ல வேங்கடவன் அருள் செய்க!

    ReplyDelete
  9. ரோஷ்ணி செல்லத்துக்கு இதயம் நிறைந்த மகிழ்வான நல்வாழ்த்துகளும், ஆசிகளும்.

    ReplyDelete
  10. ஆரணி அத்தையின் பிறந்த நாள் வாழ்த்துகளும், ஆசிகளும் ரோஷ்ணிக்கு சென்றடையட்டும்.

    ReplyDelete
  11. பிறந்தநாள் வாழ்த்துகள் ரோஷ்ணி!

    ReplyDelete
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரோஷ்ணி!!

    ReplyDelete
  13. அன்புச் செல்லத்துக்கு, எங்கள் மனம்நிறைந்த இனிய பிறந்தநாளுக்கான வாழ்த்து(க்)கள். குழந்தை நல்லா இருக்கணும்.

    ReplyDelete
  14. குட்டி தேவதைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    நல்ல ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் வாழ அந்த இறைவன் உனக்கு அருள் புரியட்டும் ரோஷினி.

    ReplyDelete
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரோஷ்ணி...

    ReplyDelete
  16. ரோஷ்ணிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..... புகைப்படங்கள் அனைத்தும் அழகு

    ReplyDelete
  17. ரோஷ்ணிக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  18. தங்கபாப்பா ரோஷ்ணிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. ஆப்பி பர்த்டே ரோஷ்ணி..

    ReplyDelete
  20. ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. All photos are so beautiful. Especially 2nd and 6th so Nice. Happy Birth Day to Roshni.

    ReplyDelete
  22. தங்களின் செல்ல மகள் செல்வி. ரோஷ்ணி அவர்களுக்கு எங்கள் இனிய நல்வாழ்த்துகள். ஆசிகள்.
    நீண்ட ஆயுளுடன் வளமோடு வாழ அந்த இறைவன் அருள் புரியட்டும்.

    ReplyDelete
  23. காட்சிப்படுத்தியுள்ள படங்கள் எல்லாமே நன்றாக உள்ளன. பாராட்டுக்கள்.

    மேலும் ஒரு படம் இதோ இந்த என் பதிவினில் உள்ளது.

    http://gopu1949.blogspot.in/2013/03/4.html

    ReplyDelete
  24. Poomagal Roshini chellaththirku, Paatti, Thaaththaavin aasigal indha nan naalil.

    ReplyDelete
  25. Happy Birth Day. to you Roshini.

    Paatti & Thatha.

    ReplyDelete
  26. அன்பு மகள் ,ரோஷிணிக்கு அன்பான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..


    May God Bless You ROSHINI.

    with lots of love Angelin .

    ReplyDelete
  27. ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)!

    ReplyDelete
  28. பாப்பாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  29. ரோஷ்ணி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  30. தங்கப் பாப்பாவிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. க்யூட் குட்டீஸ் ரோஷினிக்கு ஹேப்பி பர்த்-டே! வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  32. உங்கள் செல்ல மகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ எங்களின் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  33. தங்கள் அன்பு மகள் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள் ஆதி.

    ReplyDelete
  34. குட்டித் தேவதைக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  35. தங்கப் பாப்பாவிற்கு எங்கள் அன்பும், ஆசிகளும்! நீண்ட ஆயுளுடன், நிறைவாழ்வு வாழட்டும்.

    ReplyDelete
  36. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ரோஷ்ணி! வாழ்க பல்லாண்டு வளமுடன்!

    ReplyDelete
  37. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரோஷிணி...

    ReplyDelete
  38. நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றுதான் இந்த பதிவிற்கே வந்தேன். ஸரியான நேரத்தில் ரோஷ்னிக்கு வாழ்த்து அனுப்பவில்லையே என்று தோன்றியது. எப்பொழுதானாலும் என்அன்பார்ந்த ஆசிகளும், வாழ்த்துகளும் அவளுக்கு உண்டு.
    பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி அறிய ஆவல். செல்லக்குட்டி, என் அன்பு உனக்கு. அன்புடன் பாட்டி.

    ReplyDelete
  39. தாமதமான வாழ்த்தாக இருந்தாலும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை குழந்தை ரோஷிணிக்கு அளிக்கிறேன்!!

    ReplyDelete
  40. லேட்டாகச்சொன்னாலும் எப்பொழுதும் எங்களது வாழ்த்துகளும்,அன்பும் ரோஷினிக்கு உண்டு.

    ReplyDelete
  41. என்னன்பு ரோஷ்ணி குட்டி, எப்பவும் சந்தோஷமாக அம்மா அப்பாவோட நீண்ட ஆரோக்கியமும் கல்வியும் வளமும் பெற்று வாழவேண்டும். பிறந்த நாள் வாழ்த்துகள் செந்ல்லம்.

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள் ரோஷ் னி

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…