Friday, April 4, 2014

தங்கபாப்பாவுக்கு பிறந்தநாள்!

இன்று எங்களின் செல்ல மகள் ரோஷ்ணிக்கு பிறந்தநாள். 









அவள் நீண்ட ஆயுளுடன் வளமோடு வாழ அந்த இறைவன் அருள் புரியட்டும்.

பிறந்தநாள் வாழ்த்துகள் ரோஷ்ணி.

அன்புடன்,

அம்மாவும், அப்பாவும்....

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.