Monday, January 20, 2014

பொங்கல் கோலங்கள்!

அன்பு நண்பர்களே,


பொங்கல் சமயத்தில் எங்கள் அபார்ட்மெண்ட்டில் போட்ட கோலங்களை, ஒரு ரவுண்ட் வந்து அவை அழிவதற்கு முன் எடுத்த புகைப்படங்களை இன்று இந்த பகிர்வில் காணலாம்...


















இது எங்க வீட்டு வாசலில் உள்ள சிறிய இடத்தில் போட்ட கோலம்...


இந்த படங்களை எடுத்து தந்தது எங்கள் செல்ல மகள் ரோஷ்ணி....:)




நாளை வெளியில் போகும் போது எடுத்த சில கோலங்களை பார்க்கலாம்...


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்...

டிஸ்கி:-


என்னுடைய சென்ற பதிவான ”பதினெட்டாவது படி” என்னுடைய தளத்தை தொடர்பவர்களின் டேஷ்போர்டில் அப்டேட் ஆகவில்லை... இதுவரை படிக்காதவர்கள் இங்கு சென்று படிக்கலாம்...



16 comments:

  1. வணக்கம்
    அம்மா.
    கோலங்கள் எல்லாம் மிக அழகாக உள்ளது... வாழ்த்துக்கள்.
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஒவ்வொரு கோலமும் அழகில் ஒன்றையொன்று மிஞ்சுகிறது! தெளிவாகப் படம் பிடித்த ரோஷ்ணிக்கு நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. அழகாக கோலங்களை படம் எடுத்த ரோஷ்ணிக்கு பாராட்டுக்கள் ..வாழ்த்துகள்..!

    ReplyDelete
  4. எல்லாக் கோலங்களும் அழகு.. அதிலும் அந்த ஒன்பதாவது கோலம் மிக அழகு...ஆனால் புகைப்படம் முழுமையாக இல்லை...

    ReplyDelete
  5. அனைத்தும் அழகு... அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. கோலங்களும் அதற்கேற்ற வண்ணங்களும் அழகு. தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு தமிழ்ல வாழ்த்து சொல்லி இருக்கலாமே! அடுத்த வருடம் தமிழ்ல வாழ்த்து சொல்லுங்க!

    ReplyDelete
  7. உங்கள் வலைப்பதிவில் என்றென்றும் பார்க்கும் வண்ணம் அமைந்து விட்ட, அழியாத கோலங்கள்.

    ReplyDelete
  8. ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. எல்லாக்கோலங்களும் அழகு. ரோஷ்ணியின் க்ளிக்ஸும் அருமை. வித விதமாய்க் கோலங்கள் போட்ட நாட்களும், வடமாநிலங்களில் அங்கிருப்பவர்கள் வந்து வந்து பார்த்து ரசித்துவிட்டுப் போன நினைவுகளும் வருகின்றன. இங்கே இத்தனூண்டு இடத்தில் சின்னக் கோலம். :))) அம்பத்தூரில் கூடப் பெரிய கோலமாக நான்கைந்து இடங்களில் போட்டுடுவேன். :)))) நாலு மணிக்கு வாசலுக்குப் போனால் உள்ளே வர ஆறு மணி ஆகிடும்.

    ReplyDelete
  10. அத்தனைக் கோலங்களும் கொள்ளை அழகு. அதை எடுத்துத் தந்த ரோஷ்ணிக்கும், பதிவாக்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அழகான கோலங்கள். அருமையாகப் படம் பிடித்துள்ள தங்கள் குழந்தைக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. Yella kolangalum pramadham. Adhilum 4 paanai kolam romba azhagu. Roshini in phptography excellent. Paarattukkal.

    ReplyDelete
  13. அழகான் கோலங்கள் பகிர்ந்த உங்களுக்கும் படம்பிடித்து தந்த ரோஷ்ணிக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. ப்டம் எடுத்த ரோஷ்ணிக்கு என் பாராட்டுக்கள்! பகிர்ந்த உங்களுக்கு என் ந்ன்றி!

    ReplyDelete
  15. கோலங்களை படங்கள் எடுத்துக்கொடுப்பது பொங்கலுக்கு மகள் அம்மாவுக்கு தந்த பரிசோ !! ம்ம்..சந்தோஷம். எல்லா கோலங்களுமே அழகுங்க.

    ReplyDelete
  16. கோலங்களை ரசித்து கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்....

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…