Friday, January 10, 2014

மார்கழிக் கோலங்கள்!



அன்பு நட்புகளே! மார்கழி என்றாலே நினைவுக்கு வருவனவற்றுள் கோலங்களுக்கும் பெரும்பங்கு உண்டு...

அதுவும் திருவரங்கத்தில் ரங்கனின் வீதிஉலா என்ற செய்தியை கேட்டவுடனேயே சின்னஞ்சிறு சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை தெருவையடைத்து இரட்டை இழையில் அருமையாக கோலம் போடுவார்கள்....

இந்த பகிர்வில் உள்ள கோலங்கள் அனைத்துமே எங்கள் அபார்ட்மெண்ட் அருகில் உள்ள இரு வீடுகளில் போட்டவை தான்.... காலை வேளையில் அலுத்துக் கொள்ளாமல் சென்று இந்த கோலங்களை அழகாக புகைப்படமெடுத்து தந்த ரோஷ்ணிக்கு தான் என் நன்றியை சொல்லணும்...






















என்ன நண்பர்களே! கோலங்களை ரசித்தீர்களா! வெளியில் வீதிகளில் செல்லும் போதும் சில கோலங்களை மொபைலில் படம் பிடித்திருக்கிறேன்.. அவற்றை பிறிதொரு நாளில் பகிர்கிறேன்..

வலைச்சரத்தில் என்னுடைய இன்றைய கோலங்கள் பகிர்வை படித்தீர்களா? இதுவரை பார்க்காதவர்கள் இங்கே சென்று படிக்கவும்..

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


27 comments:

  1. அற்புதமான கோலங்கள்
    மிகவும் ரசித்தோம்
    பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்...

      Delete
  2. Replies
    1. தமிழ்மண வாக்குகளுக்கும் மிக்க நன்றி சார்..

      Delete
  3. வணக்கம்
    அம்மா.

    கோலங்கள் மிக அழகாக உள்ளது... பொங்கல் வருகிறது.. தங்களின் ஊரில் மிகச்சிறப்பாக இருக்கும் போல கோலங்கள். வாழ்த்துக்கள் வலைச்சரத்தில் பார்த்தேன் கோலங்கள் பற்றி அறிமுகம்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன் சார்...

      Delete
  4. காலை வேளையில் அலுத்துக் கொள்ளாமல் சென்று இந்த கோலங்களை அழகாக புகைப்படமெடுத்து தந்த ரோஷ்ணிக்கும் அழகாக பொருத்தமான நாளில் பதிவேற்றிய தங்களுக்கும் எங்கள் நன்றிகள்..!பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..

      Delete
  5. இப்படி கோலங்களை பார்த்து பலவருஷமாகிடுச்சு...அனைத்தும் அழகா இருக்கு அதுவும் அந்த கத்திரிக்காய் கோலம் சூப்பர்ர்...அழகா படம் பிடித்த ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மேனகா...

      சொல்கிறேன்..ரோஷ்ணியும் இந்த பதிவை பார்ப்பாள்..

      Delete
  6. மண் தரையும் கோலங்களும்.. மறந்தே போச்சு.. கனவு மாதிரி இருக்கு. :)

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க முத்துலெட்சுமி...

      Delete
  7. அழகாக உள்ளன.
    பொறுமையாக தெளிவாக படம் எடுத்துத் தந்த
    ரோஷ்ணிக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பள்ளிக்கு செல்வதற்கு முன் ஓடிப் போய் எடுத்து வந்துவிடுவாள்...:)) மாலையில் அழிந்து விடுமே...:))

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி மேடம்..

      Delete
  8. மிகவும் அழகான கோலங்கள். காலை வேளையில் அலுத்துக் கொள்ளாமல் சென்று இந்த கோலங்களை அழகாக புகைப்படமெடுத்து தந்த செல்வி ரோஷ்ணி அவர்களுக்கும் அழகாக பொருத்தமான நாளில் பதிவேற்றிய தங்களுக்கும் எங்கள் நன்றிகள்..! பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்..

      ரோஷ்ணியிடமும் சொல்கிறேன்..

      Delete
  9. மார்கழிக் கோலங்கள் கண்டு மகிழ்ந்தேன் தோழி
    வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்..

      Delete
  10. அழகான கோலங்கள்! சின்ன வயதில் தங்கைகளுடன் இணைந்து ரங்கோலி வரைந்தது நினைவுக்கு வந்தது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. Ungal iruvarukkum vazhthukkal. Vazhga valamudan.
    Vijay delhi

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் சார்..

      Delete
  12. தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சுரேஷ் சார்..

    ReplyDelete
  13. கோலங்கள் அனைத்தும் அருமைங்க‌. ஆனால் ஒரு சந்தேகம், அழகான கோலத்தை சுற்றி கல் வச்சிருக்காங்களே, அது எதுக்கு என்றுதான் புரியவில்லை !!

    ReplyDelete
    Replies
    1. அழகான கோலம் என்று சொன்னீர்கள் அல்லவா.... அந்த அழகு கெடாமல் இருப்பதற்காகத் தான் சுற்றி கல் வைத்திருக்கிறார்கள்....:))) இல்லையென்றால் வண்டிகள் மற்றும் ஆட்களின் நடமாட்டத்தால் மாலை வரை கூட இருக்காது...:)

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க சித்ரா...

      Delete
  14. ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள். அருமையாக கோலங்களை படம் எடுத்து இருக்கிறாள் குழந்தை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      Delete
    2. எல்லா கோலங்களும் அருமையாக உள்ளது

      Delete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…