Tuesday, January 21, 2014

பொங்கல் கோலங்கள் - 2

பொங்கல் கோலங்கள் என்ற என் நேற்றைய பதிவில் எங்கள் குடியிருப்பில் பொங்கல் சமயத்தில் போட்டிருந்த கோலங்களின் படங்களை பார்த்தீர்கள் அல்லவா! 

நாங்கள் தற்போது வசிப்பது 99 வீடுகளைக் கொண்ட பெரிய குடியிருப்பு வளாகத்தில்.. அதனால் அங்கேயே ஒரு சுற்று வந்து, ஒவ்வொரு ப்ளாக்கின் கீழே உள்ள பொது வாசலிலும் போட்டிருந்த கோலங்களே நிறைய கிடைத்தது.... அதில் நன்றாக இருந்த சில கோலங்களைத் தான் நேற்று பகிர்ந்திருந்தேன்...

இன்று அருகிலிருக்கும் கோவிலுக்கு போகும் வழியிலும், எங்கள் குடியிருப்பிலும் போட்டிருந்த சில கோலங்களைக் காணலாம்.. வாருங்கள்...











அத்தனை படங்களையும் எடுத்து தந்தது ரோஷ்ணி தான்...

பிறிதொரு நாளில் என் அலைபேசியில் பதிந்து வைத்திருக்கும் படங்களையும் முடிந்தால் பகிர்கிறேன்...

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

19 comments:

  1. அழகான கோலங்கள். அற்புதமாய் படம் பிடித்துள்ள ரோஷ்ணிக்கும் இனிய வாழ்த்துகள். பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழி.

    ReplyDelete
  2. வணக்கம்

    கோலங்கள் எல்லாம் மிக அழகாக பல வர்ணத்தில் மின்னுகிறது.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அம்மா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அழகான கோலங்களை படம் பிடித்த ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்.
    பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஆதிவெங்கட்.

    ReplyDelete
  4. எண்ணத்தில் இடம்பிடித்த வண்ணக் கோலங்கள்! முதலாவது கோலம் மற்றவற்றை விட மிக ஈர்த்தது! அனைத்துமே அருமை!

    ReplyDelete
  5. வாவ்.. கடைசி கோலம் எப்படியும் இரண்டு மணி நேரமாவது பிடித்திருக்கும் இல்லையா? நல்லா இருந்ததுங்க.. படங்களும் அருமை..

    ReplyDelete
  6. கடைசி கோலம் மிக நேர்த்தி...

    ReplyDelete
  7. அழகுக்கோல்ங்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  8. அழகான கோலங்கள்...

    ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. அப்பாவை போலவே அழகாய் படம் பிடிக்கும் ரோஷினிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. Azhagana kolangalai padam pidiththa Roshinikku vaazhththukkal.

    ReplyDelete
  11. வாவ்...அனைத்து கோலங்களும் அழகு...பொங்கல்...புதுவருடம் போன்ற சமயங்களில் கோலங்களின் அணிவகுப்பு சூப்பர்ப்...

    ReplyDelete
  12. ஜூனியர் போட்டோகிராபர் ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. குட்டிப்பொண்ணு படமெடுத்துக் கலக்குகிராள். எவ்வளவு ஸந்தோஷமாக இருக்கிறது தெரியுமா?அன்புடன்

    ReplyDelete
  14. கோலங்களைப் பார்க்கபார்க்க கொள்ளை அழகாக உள்ளன. அதை அழகாக படம்பிடித்துக்கொடுத்து உதவிய குட்டிப்பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. ரோஷினிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. அழகான கோலங்கள். மிக்கி & மின்னி மௌஸ் ரசிக்கவைத்தது. நிழற்படங்களை எடுத்தவள் ரோஷ்ணிதான் என்பது நான்காவது படத்தில் விழுந்த நிழலைக் கொண்டே அறியமுடிகிறது. மிகவும் நேர்த்தியாக எடுத்திருக்கிறாள். ரோஷ்ணிக்குப் பாராட்டுகள். பகிர்ந்தமைக்கு நன்றி ஆதி.

    ReplyDelete
  17. கோலங்களை ரசித்தும், மகளை வாழ்த்தியும், கருத்து தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றிகள் பல...

    ReplyDelete
  18. "கோலங்கள்" படங்கள் அருமையாக இருக்கின்றன.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…