நேற்று ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போது அதில் சில உணவுப் பொருட்களின் நன்மை தீமைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.. உடனே எனக்கு ஒரு யோசனை தோன்றியது...
உலகின் சிறந்த சத்துள்ள 10 உணவுகளை பற்றி தேடினேன்..
உலகின் சிறந்த சத்துள்ள 10 உணவுகள் .......
1) apple
2) almonds
3) broccoli
4) blueberries
5) oily fish
6) leafy green vegetables
7) sweet potatoes
8) wheat germ
9) avacadoes
10) oatmeal
இந்த ஒவ்வொரு உணவுகளில் உள்ள சத்துக்களை பற்றி உங்களுக்கு தெரியாததல்ல....
இவற்றில் எத்தனை உணவுகளை நாம் நாள்தோறும் எடுத்துக் கொள்கிறோம்?
கொஞ்சம் யோசித்து பாருங்க...
மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்
திருவரங்கம்.
தகவலுக்கு நன்றி!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா..
Deleteசத்தான தகவல்கள்..!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..
Deleteபடங்களுடன் தகவல்களுக்கு நன்றி...
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்..
Deleteசத்துள்ள தகவல்! த ம 3
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா...
Deleteபத்துவகை சத்துக்கள்,
ReplyDeleteதகவல்கள் முத்துக்கள்.
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் சார்...
Deleteஎல்லோரும் வாய் ருசியைத்தான் பார்க்கிறாங்க... ஆரோக்கிய உணவை எங்க யோசிக்கிறாங்க? எங்க குட்டீ கிட்ட நான் படற பாடு இருக்கே... ம்ஹூம் நல்லதை எல்லாம் சாப்பிட மாட்டா... ஸ்கூலுக்கு கொண்டு போற காய் எல்லாம் அப்படியே திரும்ப வரும்... வீட்ல ஆப்பிள் அப்படியே தூங்கும்.. ஆனா பேக்கரி ஐட்டம் முதல்லயே காலி பண்ணியிருப்பா....! கண்டதை தின்னுட்டு உடம்பு சரியில்லாம போகும் போது பசங்களோட சேர்ந்து நாமும்தான் அவதி பட வேண்டியதாயிருக்கு...!
ReplyDeleteவாஸ்தவம் தான்....:))
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க உஷா அன்பரசு ....
பகிர்வுக்கு நன்றி!!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மேனகா...
Delete”அவக்கோடா”வை நான் பார்த்தது கூட இல்ல. உணவில் எதையும் தள்ளுபடி பண்ணுறா ஆல் இல்ல. அதை என்னை பார்க்கும்போதே தெரிஞ்சுக்கிட்டு இருப்பீங்க. பழைய சாதம் முதல் பிரியாணி வரை அடிச்சு தள்ள வேண்டியதுதான்!
ReplyDeleteநானும் உங்களை மாதிரி தான்... :))
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ராஜி...
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரமிருப்பின் தொடரவும். http://rajiyinkanavugal.blogspot.in/2013/12/blog-post_19.html
ReplyDeleteஅழைப்பை ஏற்று பதிவிட்டாச்சு...:)) நன்றி...
Deleteசத்தான உணவு குறிப்புக்கு நன்றி.
ReplyDeleteபடங்கள் அழகாய் இருக்கிறது.
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
Deleteபகிர்வும் படங்களும் சூப்பர்!!
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க சாரதா மேடம்...
Deleteஆரோக்கியமான பதிவு ஆதி!
ReplyDeleteபடம் ஐந்து மட்டும் என் லிஸ்டில் இல்லை...:)
வாழ்த்துக்கள்!
த ம.5
நானும் உங்கள் கட்சி தான்....:)) பதிவுக்காக இந்த படம் என் பதிவில் முதல் முறையாக....:)))
Deleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி...
நல்லதொரு தகவல் பகிர்வு. நன்றி ஆதி.
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலஷ்மி மேடம்...
Deleteசத்தான தகவலுக்கு நன்றி...
ReplyDeleteதங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்..
Deleteஆப்பிள் சைனாவாலா என்ன விலை தெரியுமா? ஓட்ஸ்-பரவாயில்லே.வயதானவர்களுக்குரொம்ப ஸுலபம், அவகேடோ வெளிதேசத்தில் சா்ப்பிடமு டியும்., இங்கு பாத்தாலே ஸரியாயில்லே. வீட்லே அதான் கோதுமையில்
ReplyDeleteசெய்த அவல் மாதிரி இருப்பது கிடைக்கும். வெள்ளிக்கிழங்கு. எல்லாருக்கும் கிடைக்கும்.
பச்சை கீரைவகைகள் சிரமமே இல்லை. ப்ரகோலி யானைவிலை,குதிரைவிலை, ஆல்மண்ட்ஸும்
அப்படியே. ஐந்தாவது ஸாமானைப்பத்தி தெரியாது. முக்கால்வாசி ஸாமான்கள் வசதியுள்ளவர்கள்தான் வாங்க முடியும். நீ என்னவோ ஸத்துள்ளவைகளைப்பற்றி அறிய தகவல் கொடுக்கிராாய். நான் சாமான்யமானவனுக்கு வாங்கிக் கட்டுபடியாகுமா என்று யோசித்து உனக்கு கதை எழுதுகிறேன்.
ஸத்துள்ள பட்டியல். கொடுத்ததற்கு மிகவும் நன்றி.
என் யோசனை எப்படிப் போகிறது பார். இதுவும் ஒரு கருத்துதான்..
வயதானவர்கள் எல்லாருமே இப்படித் தான் போல... என் மாமியாரும் இப்படித் தான்...:)))
Deleteஅவகேடோ, ப்ரகோலி, ப்ளூபெர்ரி, 5வது ஐட்டம் எல்லாம் நானும் சாப்பிட்டதில்லை...:))
பொதுவாக சத்துள்ளவைகள் லிஸ்டில் அவையும் சேர்ந்து விட்டன...:))
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா..