Thursday, June 27, 2013

ஹைய்யா! அப்பாவுக்கு பர்த்டே வந்தாச்சு!


நான் தான் ரோஷ்ணி! இன்று  என் அப்பாவுக்கு பிறந்தநாள். பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா!

எல்லாரும் அப்பாவுக்கு வாழ்த்துகளை சொல்லுங்க.....


எல்.கே.ஜி படிக்கும் போது ..ஃபாதர்ஸ் டேக்கு கொடுத்த பரிசு....


அப்பா தலையில கொஞ்சம் சவாரி செய்யலாம்னு.....


MANGO FESTIVAL சென்ற போது...


ராஷ்ட்ரபதி பவன் அருகே......



மெட்ரோ உள்ளே...... படம் எடுத்ததை யார்கிட்டயும் சொல்லிடாதீங்க....:)


இது இந்த வருடத்து பரிசு..... நானே வரைந்தது! நல்லாயிருக்கா?


மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா.....

டிஸ்கி:-

பிரியமான என்னவருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் . மகளே பதிவு முழுவதும் ஆக்ரமித்து கொண்டதால் ஓரமாக என் வாழ்த்துகளையும் சொல்லிக்கிறேன். ஓகே வா.....

அன்புடன்,

ஆதி....

25 comments:

  1. வெங்கட் அண்ணாவிற்கு சூப்பரா வாழ்த்து சொல்லி இருக்கீங்க.. எங்க வாழ்த்தையும் அண்ணனுக்கு சேர்த்துடுங்க..

    ReplyDelete
  2. பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. அண்ணனுக்கு பொறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்லிப்போட்டு போலாம்ன்னு வந்தனங்..

    ReplyDelete
  4. என் இனிய நண்பனுக்கு மனம் நிறைய மகிழ்ச்சியோடு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! ரோஷ்ணிப் பொண்ணு வரைஞ்ச வாழ்த்து மடல் கொள்ளை அழகுன்னு அவட்ட சொல்லிப் போடுங்கோ!

    ReplyDelete

  5. இது இந்த வருடத்து பரிசு..... நானே வரைந்தது! நல்லாயிருக்கா?

    ஒரு பரிசே பரிசு அளித்து இருக்கிறதே ..!!

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!

    ReplyDelete
  6. இனிய நண்பருக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. உங்கள் வாழ்த்துக்களோடு எங்களது வாழ்த்துக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...
    இனிய சந்தோஷங்கள் தொடரட்டும்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. //இது இந்த வருடத்து பரிசு..... நானே வரைந்தது! நல்லாயிருக்கா?//

    ஒரு பரிசே பரிசு அளித்து இருக்கிறதே ..!!

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!

    WISHING FOR A VERY HAPPY BIRTH DAY !

    ReplyDelete
  9. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வெ.நா. குடும்பத்துடன் என்றும் இன்புற்று நீடுழி வாழ்க.

    ரோஷ்ணியின் பரிசு ஜூப்பரு ஆதி.

    ReplyDelete
  10. ரோஷ்ணி அப்பாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், சார் அவர் வலையில வச்சிருக்க போட்டோ தவிர மத்த எல்லா போட்டோலயும் சிலிம்மா இருக்காரு, மாயம் என்னவோ :-)

    ரோஷ்ணி ஓவியம் அழகு

    ReplyDelete
  11. ரோஷ்ணி பாப்பாவுக்கு! படம் நன்றாக உள்ளது. எப்பவும் படம் வரைந்தால், படத்தின் கீழ் உனது பெயரை சுருக்கமாக எழுதவும். உன் அப்பாவிடம் கேட்டால் விவரம் சொல்லுவார்.
    உன் அப்பாவிற்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்! (அப்பா வலைப்பக்கம் சென்றும் வாழ்த்து சொல்வேன்)

    ReplyDelete
  12. அப்பாக்கிட்ட இந்த ஆரணி அத்தையோட வாழ்த்துக்களை சொல்லிடு ரோஷ்ணி

    ReplyDelete
  13. ஆதி நலமா?
    ரோஷிணியின் பிறந்தநாள் வாழ்த்து அருமை.
    படங்கள் எல்லாம் அழகு.
    வெங்கட் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    வாழ்கவளமுடன்.

    ReplyDelete
  14. வெங்கட் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அப்பா மகள் புகைப்பட கலெக்‌ஷன் அருமை. அழகாய்த் தொகுத்த ரோஷ்ணிக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  15. எல்லா நலமும் வளமும் நிலைபெற்று மகிழ்வுடன் பல்லாண்டுகள் ஆதி, ரோஷ்ணியுடன் வாழ்க வாழ்க... சகோ!

    ரோஷிணி பாப்பா, ரொம்ப அழகா அப்பா பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறாய். ஆசீர்வாதம்!

    ஆதி, பிள்ளைகள் வளர்ந்துட்டா, நாமெல்லாம் ஒரு ஓரம் தான்:)

    ReplyDelete
  16. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. பிறந்த நாள் வாழ்த்துகள்....

    ஒரு பரிசே பரிசு அளித்து இருக்கிறதே ..!!

    ReplyDelete
  18. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெங்கட்!

    ரோஷ்ணியின் வாழ்த்து அட்டை பிரமாதம்:)!

    ReplyDelete
  19. பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா !

    அடுத்தடுத்த படங்களில் இருவரின் மாற்றமும் அருமையாய் பதிவாகுது ;


    ரோஷினிக்கு எங்கள் அன்பு !

    ReplyDelete
  20. belated பிறந்தநாள் வாழ்த்துக்கள், ரோஷ்ணியின் அப்பாவிற்கு. நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் அருள ஸ்ரீரங்கத்து திவ்ய தம்பதிகளைப் பிரார்த்திக்கிறேன்.

    ரோஷ்ணி, அவளது அப்பா இருவரும் வருடாவருடம் வளர்ந்து(!) வருவது புகைப்படங்களில் தெரிவது ஒரு அழகு!

    நீங்கள் நலமா, ஆதி?

    ReplyDelete
  21. அட???? தெரியாமல் போச்சே! தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. இரண்டு நாட்களாக ஊரில் இல்லையா, தெரியலை. :)

    ReplyDelete
  23. Belated Birthday Wishes anna... sorry missed it... its okay, take this as advanced wishes for next year...:)

    ReplyDelete
  24. வாழ்த்துக்களை தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி...

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…