Friday, January 18, 2013

பொங்கலோ பொங்கல் - கோலங்கள்


பொங்கல் சமயத்தில் திருவரங்கத்தில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலு்ம் விதம் விதமாய் கோலங்கள் போட்டு வண்ணங்கள் நிரப்பி அசத்தி இருப்பார்கள்.  நான் ரசித்த சில கோலங்களோடு, எங்கள் வீட்டு வாயிலில் நான் போட்ட கோலங்களையும் உங்கள் பார்வைக்கு இங்கே பகிர்ந்திருக்கிறேன்....  அடுத்த பகிர்வில் சந்திக்கும் வரை...

அன்புடன்

ஆதி வெங்கட்.30 comments:

 1. அருமையான கோலப்பகிர்வுகள் ரசிக்கவைக்கின்றன .. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. எல்லாமே ரொம்ப அழகாருக்கு.

  ReplyDelete
 3. கோலங்கள் அழகு.கண்கொள்ளாக் காட்சி. நகர்ப்பகுதிகளில் இப்போதெல்லாம் கோலங்கள் அவ்வளவாகக் காணப படுவதில்லை

  ReplyDelete
 4. பொருத்தமான வண்ணன்களில் கோலம் செம அழகு

  ReplyDelete
 5. அனைத்தும் அழகு.முதல் கோலம் மிகவும் அழகு.

  ReplyDelete
 6. வாவ்..ஒவ்வொரு கோலமும் மிகவும் அழகாக இருக்கின்றது...எங்க வீட்டிலும் இப்படி எல்லாம் கோலம் போடுவோம்.அது ஒரு காலம்.ஆனால் இப்பொழுது எல்லாம் காலம் மாறிவிட்டது...

  ReplyDelete
 7. ஆஹா.... அருமை!!

  அப்படியே என் இளமைக்காலத்துக்குக் கொண்டு போயிருச்சு.

  அப்பெல்லாம் இந்த ரங்கோலிகளும் வர்ணம் இடுவதும் குறிப்பா நம்ம பகுதிகளில் வழக்கிலில்லை.எல்லாம் புள்ளிக்கோலங்கள்தான்.

  தெருவை அடைச்சு அம்பத்தியொரு புள்ளிகள் வச்சு அட்டகாசம் செஞ்சதெல்லாம்.... ஹூம்....

  ReplyDelete
 8. கலர்க் கோலங்கள் ரம்மியமாய் கண்ணுக்கு விருந்தாக, மனதுக்கு இதமாக இருக்கின்றன. வாசலை அடைத்துப் பெரிய கோலங்கள் நகரங்களில் போடப்படுவதில்லை. சற்றே தளளியிருக்கும் ஏரியாக்களுக்குத்தான் இப்படி கோலங்களைப் பாக்கப் போகணும் போலருக்கு.

  ReplyDelete
 9. கோலங்களும் பொங்கல் பகிர்வும் அருமை.

  ReplyDelete
 10. The Kolams drawn by U spring from your sense of creativity.
  Creativity is God's Gift.
  Adore it and Keep it for ever and ever.
  Kolams also pave way for channelizing of culture to posterity.
  All our Best blessings.
  subbu thatha.
  meenaachy paatti.

  ReplyDelete
 11. கோலங்கள் அருமை....

  வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 12. எல்லாக்கோலமும் அழகா இருக்கு.. ஊரை நினைச்சுக்கிறேன்.. மலரும் நினைவுகள்..

  ReplyDelete
 13. ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. அதுவும் ஸ்வாமி முன்னால போட்டிருக்கிற கோலமும் பிரசாதங்களும் அருமை.
  கோல வண்ணங்களும் அமைப்பும் பிரமிக்க வைக்கின்றன.ஆதி.

  ReplyDelete
 14. கலர் கலராக கோலங்கள் பார்க்கவே அழகாக உள்ளது.இதில் எது நீங்கள் போட்ட கோலம் என்று சொல்லவே இல்லையே?

  ReplyDelete
 15. வர்ணக்கோலங்கள் அழகு.

  ReplyDelete
 16. இப்பதிவினை பார்வையிட்டு கருத்துகளை தெரிவித்த

  இராஜராஜேஸ்வரி மேடம்

  ராமலஷ்மி

  அமைதிச்சாரல்

  T.N.முரளிதரன் சார்

  ராஜி

  ஆச்சி - முதல் கோலம் என் வீட்டுக்கு மேல் வீட்டில் உள்ள பெண் போட்டாள். நாங்கள் வண்ணம் கொடுத்தோம். இரவு 12.45 வரை அமர்ந்து.

  கீதா ஆச்சல்

  துளசி டீச்சர் - 51 புள்ளியா!!!!!!!!!!!

  கணேஷ் சார்

  கோமதிம்மா

  சூரி தாத்தா, மீனாட்சி பாட்டி

  சே.குமார்

  முத்துலெட்சுமி

  வல்லிம்மா - ஸ்வாமி முன்னால போட்டிருக்கறது கோலதட்டுகளை வைத்து போட்டது. கையால் போட்டது இடது பக்கம் பிள்ளையாரும், வலது பக்கம் சஞ்சீவி மலையும். இது தினந்தோறும் போடுவது தான்.

  ஸாதிகா - இங்கு பகிர்ந்ததில் 2, 4 , 6 இவை நான் போட்டது. சிலதில் வண்ணங்கள் நான் கொடுத்திருக்கிறேன். மீதியெல்லாம் மத்த கட்டிடத்தில் போட்டது.எங்கள் ப்ளாட்டில் 99 வீடுகள் உள்ளன. எங்களோடது மட்டும் இல்லாமல் ஒரு ரவுண்ட் வந்து எடுத்த எல்லாமே இங்கு பகிர்ந்திருக்கிறேன். இன்னும் வீதிகளில் எடுத்த ஆண்டாள், இயற்கை காட்சிகள் என மொபைலில் உள்ளன. கார்டு ரீடர் தில்லியில் உள்ளது. அதனால் அப்லோட் பண்ண முடியலை.

  மாதேவி

  உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.

  ReplyDelete
 17. கோலங்கள் மிக அழகு. உழைப்பும் பொறுமையும் தெரியுது !

  ReplyDelete
 18. அருமையான கோலங்கள்! பூஜை அறை அழகாய் இருந்தது! பொங்கலைக் கொண்டாட என்னுடைய கிராமத்திற்குச் சென்றுவிடுவோம்! வீட்டின் முன் பரந்த இடமிருப்பதால் பெரிதாய்க் கோலங்கள் இட்டவுடன் பார்ப்பதற்கு மிக ரம்யமாக இருக்கும்! பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
 19. கலர் கலராக ரங்கோலிகள் வெகு அழகு. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 20. கோலங்கள் கோலங்கள் அழகான கோலங்கள்.அசத்தலாகவும் இருக்கு.ரசித்த கோலங்கள் பகிர்வு சூப்பர்.

  ReplyDelete
 21. மிக மிக அருமையான கோலங்கள்
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 22. எல்லாக்கோலங்களும் மிக அழகாக உள்ளன. முதல் கோலமும், எட்டாவது கோலமும், மான்கள் + கிளிகள் உள்ள கோலங்களும் கூடுதல் அழகாக உள்ளன.

  ReplyDelete
 23. கோலங்களை பார்த்து ரசித்து கருத்திட்ட

  நிலாமகள்

  மோகன்குமார் சார்

  சேஷாத்ரி சார்

  பூந்தளிர்

  ஆசியா உமர்

  ரமணி சார்

  வை.கோபாலகிருஷ்ணன் சார்

  அனவருக்கும் நன்றிகள் பல.

  ReplyDelete
 24. கோடை விடுமுறைக்கு ஸ்ரீரங்கம் போகும்போது, பெருமாள் வீதியில் உலா வரும்போது நீங்கள் சொல்லி இருப்பது போல வீதியை அடைத்து என் அக்காவும், என் மாமியும் கோலங்கள் போடுவார்கள்.

  ஊரே கோலங்களினால் அழகு பெற்றிருக்கும். சாயங்காலம் ஆனால் எல்லோருமே வீதிப் பிரதட்சணம் செய்வோம் - கோலங்களைப் பார்க்க!


  வண்ணக் கோலங்கள் நெஞ்சை அள்ளிச் சென்றன.

  உங்களது கற்பனை வளம் பிரமிக்க வைக்கிறது, ஆதி!
  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 25. ரஞ்சனிம்மா - கோலங்களை ரசித்ததற்கும், ஸ்ரீரங்கத்து நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றிம்மா.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…