Monday, November 12, 2012

தீப ஒளி திருநாள்

அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.



ஸ்வீட், காரம் நான் செய்தது. என்ன என்று படம் பார்த்து தெரியாதவர்களுக்காக:

1. ரவா லாடு
2. மைசூர் பாக்
3. மிக்சர்.
4. மகிழம்பூ முறுக்கு [மனோப்பு]
5. தீபாவளி மருந்து.


எடுத்துக்கோங்க!

நட்புடன்

ஆதி வெங்கட்.



17 comments:

  1. குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தீபாவளி லேகியம் உள்பட எல்லாமே எடுத்துக்கொண்டேன். மிக்க நன்றி.
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. தீபாவளிப்பலகாரங்கள் அனைத்தும் அருமை ஆதி!
    உங்களுக்கும் உங்கள் கணவர், குழந்தைக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. தங்களுக்கும் , குடும்பத்தாருக்கும்
    இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இனிப்புகள் நீங்களே செஞ்சதா? மகிழ்ச்சி.

    உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

    வெங்கட் மற்றும் ரோஷினிக்கு எங்கள் அன்பை கூறவும்

    ReplyDelete
  7. பட்சணங்கள் எடுத்துக்கொண்டோம். நன்றி.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. சூப்பர் பலகாரம்.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. இதே படம் “அங்கே”யும்!! :-)))

    இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. ஆஹா! தின்பண்டங்களின் வாசனை தூக்குகிறதே!

    இனிய தீபாவளி வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ரொம்ப ரொம நல்லா இருந்தது.
    லேஹியம் சூப்பர்.ரோஷ்னி குட்டிக்கு என்ன பிடித்தது?
    அன்பு ஆதி உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. பதிவர் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. வாழ்த்து தெரிவித்து, பட்சணங்களை எடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…