Wednesday, April 4, 2012

பிறந்தநாள் வாழ்த்துகள் செல்லம்…….


[ஐந்து மாதத்தில்.....
எப்ப எழுந்து விஷமம் பண்ணலாம்! :)]


[பொம்மையையும் ஃபோட்டோ எடுங்களேன்!
பாவம்.... அவங்களை யாரு ஃபோட்டோ எடுப்பா?]


[குட்மார்னிங்.... நான் எழுந்துட்டேன்...
சீக்கிரம் பால் கொண்டுவாங்க!]


[ரோஷ்ணி ராதா ஆனாள்!
Play School - கிருஷ்ண ஜெயந்திக்காக!]


[எர்ணாகுளத்தில் பச்சைப் புல்வெளிக்கு நடுவே ஒளிவெள்ளம்!]


[ஸ்.... அப்பா.... ஐஸ்க்ரீம் சாப்பிட்டு பல் கூசுது!]

[நானும் எல்.கே.ஜி. - ல சேர்ந்துட்டேனே..... ]


[ஏம்மா! இது உங்களுக்கே நியாயமா!
வாய் மேல் விரலை வைச்சு உட்கார வைச்சுட்டீங்களே!]



[நாங்களும் ராஜஸ்தானி ட்ரெஸ் போடுவோம்!]


[முடி இன்னும் அதிகமா வேணும்...
அதுவரைக்கும் சௌரி வைச்சு அட்ஜஸ்ட் பண்ண வேண்டியதுதான்!]


[பாரத அன்னைக்கு ஜே! போடுங்க!]
வீட்டுல சொன்னப்போ எடுத்த காணொளி.
Play School-இல் சொன்னது அம்மா.... அம்மா.... :) மட்டுமே!]   

இன்று எங்கள் குட்டிச் செல்லம் ரோஷ்ணிக்கு ஏழாவது பிறந்தநாள். கடவுள் அவளை அன்பான, ஆரோக்கியமான, அறிவுள்ள, அனுசரணையான குழந்தையாக வைத்திருக்கட்டும் என பிரார்த்திக்கிறேன்!



அவள் செய்யும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைத்து, பெயருக்கேற்றார் போல பிரகாசமாய் ஜொலிக்க அவளுடைய ஃபிரண்ட் “கணேஷா” அவளுக்கு உதவி புரியட்டும்.

பிறந்த நாள் வாழ்த்துகள் ரோஷ்ணி!


38 comments:

  1. ரோஷ்ணி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
    அவள் மேலும் மேலும் பிரகாசிக்க எனது பிரார்த்தனைகள்!
    குழந்தைக்கு திருஷ்டி சுற்றிப் போடவும்

    ReplyDelete
  2. பிறந்த நாள் வாழ்த்துகள் ரோஷ்ணி


    இன்றைய பதிவு நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்

    ReplyDelete
  3. குட்டிச் செல்லம் ரோஷ்ணிக்கு ஏழாவது பிறந்தநாள். கடவுள் அவளை அன்பான, ஆரோக்கியமான, அறிவுள்ள, அனுசரணையான குழந்தையாக வைத்திருக்கட்டும் என பிரார்த்திக்கிறேன்!
    அவள் செய்யும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைத்து, பெயருக்கேற்றார் போல பிரகாசமாய் ஜொலிக்க அவளுடைய ஃபிரண்ட் “கணேஷா” அவளுக்கு உதவி புரியட்டும்.

    பிறந்த நாள் இனிய வாழ்த்துகள் ரோஷ்ணி!

    ReplyDelete
  4. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரோஷினி.

    அசல் வெங்கட் தான் !

    ரோஷினி : உங்க டேடி வலை சரத்தில் பிசியா? இன்னிக்கு ஒரு நாள் அந்த வேலையை விட்டுட்டு என் கூட விளையாடுங்கன்னு சொல்லு

    எங்க பெண்ணுக்கும் இதே மாதிரி ராதை வேஷம் போட்டு இதே மாதிரி குட்டி திண்டில் அமர வைத்து ஐந்து வயதில் படம் எடுத்துள்ளோம் !!

    ReplyDelete
  5. ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)!

    ReplyDelete
  6. பொம்மைக்குப் பக்கத்துல ரோஷ்ணியே பொம்மை மாதிரி அவ்வளவு க்யூட்டா இருக்கா. உங்கள் அன்புச் செல்லத்துக்கு இந்த ஃப்ரெண்ட் கணேஷருடைய இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. ”ரோஷ்ணி-க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.” (இதத்தான் எல்லாரும் சொல்லிட்டாங்களே!! ஆனால், பிற்ந்த நாளில் மூன்று பதிவுகள் இட்டுள்ள தாய்-தந்தையருக்கு யாருமே வாழ்த்து சொல்லலனா எப்படி? அவர்களுக்கும் வாழ்த்துகள்)

    ReplyDelete
  8. WISHING A VERY HAPPY & SWEET BIRTH DAY TO
    Miss: ROSHNEE.

    அவள் மேலும் மேலும் பிரகாசிக்க எனது பிரார்த்தனைகள்!

    கடவுள் அவளை அன்பான, ஆரோக்கியமான, அறிவுள்ள, அனுசரணையான குழந்தையாக வைத்திருக்கட்டும் என பிரார்த்திக்கிறேன்!

    vgk

    ReplyDelete
  9. ரோஷ்ணிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். GOD BLESS YOU!! :-)

    ReplyDelete
  10. அட்டகாசமான படங்கள்..:)
    வாழ்த்துகள் ரோஷ்ணி.. வாழ்கவளமுடன்..

    ReplyDelete
  11. ரோஷ்ணிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. மகளின் வளர்ச்சியை பட்டிப்படிப்படியாக புகைப்படத்தில் காட்டி இருப்பது அருமை.ரோஷ்ணிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அமைதிச்சாரல் அவர்களிடமிருந்து வந்த மின்னஞ்சல்:

    ரோஷ்ணிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..

    அத்தனை புகைப்படங்களுமே அழகா இருந்தாலும் குஞ்சலம் வைத்த ஜடை போட்டுக்கிட்டிருக்கும் படம் இன்னுமே அழகாயிருக்கு..

    ReplyDelete
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. ரோஷ்ணி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
    அவள் மேலும் மேலும் பிரகாசிக்க எனது பிரார்த்தனைகள்!
    குழந்தைக்கு திருஷ்டி சுற்றிப் போடவும்

    ReplyDelete
  16. ரோஷிணிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
    எல்லா வளங்களும், எல்லா நலங்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  17. ரோஷிணியின் படங்கள் எல்லாம் அருமை.
    பாரதமாதாவுக்கு ஜே!

    ReplyDelete
  18. ரோஷ்ணிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  19. Happy Birthday Roshni kutti... wishing you for your friend 'Ganesha' to be with you in all walks of life...

    (Lovely pics Aadhi, thanks for sharing with us. All are awesome, but my fav is long 'jadai' one...sema cute...:)

    ReplyDelete
  20. ரோஷ்னிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
    குன்றாத நலமும் குறையாத செல்வமும் பெற்று
    நீடூழி வாழ் மனமார அன்னை மீனாட்சியை
    வேண்டிக் கொள்கிறேன்
    படங்களுடன் பதிவு மனம் கவர்ந்தது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. எல்லா நலமும் வளமும் பெற்றுச் சிறப்பாக வாழ ரோஷிணிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. உங்களின் செல்லக் குழந்தை ரோஷிணிக்கு என் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  24. ரோஷ்ணிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்... எல்லா வளமும் பெற்று நல் வாழ்வு வாழ வாழ்த்துகள்......

    ReplyDelete
  25. ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)!

    ரோஷிணியின் படங்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  26. வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி. ரோஷ்ணியிடம் உங்கள் வாழ்த்துக்களை சொன்னதும் மிகவும் மகிழ்ந்தாள்.

    ReplyDelete
  27. உங்கள் செல்ல மகாராணி அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
    லேட்டா வந்துட்டேனோ

    ஆஹா சூப்பரான போஸ் மற்றும் அந்த ரெட் ட்ரஸில் ரொம்ப அழகு

    ஜலீலா

    ReplyDelete
  28. ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:

    ReplyDelete
  29. அன்பு ரோஷ்னி, உலகின் அத்தனை செல்வங்களும் ஆசீர்வாதங்களும் உன்னை வண்தடையணும் செல்லம்.
    ஆதி பிள்ளை அப்படியே அப்பாவை உரிச்சு வச்சிரூக்கு. மனம் நிறைந்த வாழ்த்துகள்மா.
    அன்பு பெற்றோரின் அருமைச் செல்வி நன்றாகஇருக்கணும்.

    ReplyDelete
  30. வாழ்த்துகள். பாராட்டுகள்
    தொடர்ந்து எழுதுங்கள்.

    மு.இளங்கோவன்
    புதுச்சேரி,இந்தியா

    பார்க்கவும்
    http://muelangovan.blogspot.in/

    ReplyDelete
  31. ஜலீலாக்கா
    காஞ்சனா ராதாகிருஷ்ணன்
    வல்லிம்மா
    முனைவர் மு. இளங்கோவன்

    உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete
  32. இனிய வாழ்த்துக்கள்.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. வாங்க மாதேவி,

    தங்களின் வாழ்த்திற்கு நன்றிங்க. தங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  34. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரோஷ்னி

    ReplyDelete
  35. வாங்க சீனு,

    தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…