Tuesday, October 25, 2011

தீபாவளி நல்வாழ்த்துகள்


அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.  தீபாவளி என்றால் இனிப்பும் காரமும் இல்லாமலா? நான் செய்த இனிப்பு, காரம் கீழே. 


படத்தில்: 

  • மைசூர்பாக்
  • மிக்சர்,
  • டபுள் லேயர் தேங்காய் பர்ஃபி
  • கறிவேப்பிலை தேன்குழல்,
  • தீபாவளி மருந்து.

எல்லோரும் எடுத்துக்கோங்க.... 

தீபாவளியை இனிமையாக கொண்டாடுங்க...


நட்புடன்

ஆதி வெங்கட்
புது தில்லி


22 comments:

  1. தீபாவளியை இனிமையாக கொண்டாடுங்க...

    தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
    பக்ஷணங்களை பார்த்து மகிழ்ந்தேன்.
    மிக்க நன்றி. vgk

    ReplyDelete
  3. இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்! :-)

    ReplyDelete
  4. இனிய தீபாவளித்திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
    த.ம 4

    ReplyDelete
  6. தங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.பட்சணங்கள் சூப்பர்.நன்றி.

    ReplyDelete
  7. உங்களுக்கும் திரு.வெங்கட் நாகராஜ், குழந்தை அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஆதி!

    பலகாரங்கள் எல்லாம் பிரமாதம்!

    ReplyDelete
  8. தீபாவளி நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  9. தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  11. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    பட்சணங்கள் எடுத்துக்கொண்டோம் சுவையாக இருந்தன.

    ReplyDelete
  12. ரொம்ப நல்லா இருக்கு பலகாரமெல்லாம்.. :)

    ReplyDelete
  13. எல்லாத்தையும் எடுத்து' சுவைத்து' முடிச்சேன். ரொம்ப நல்லா இருக்குப்பா!!

    இந்த வருசம் நமக்கு கொண்டாட்டம் ரொம்ப இல்லை. பண்டிகைக்கு எண்ணேய்ச் சட்டி அடுப்பில் ஏறணுமேன்னு சம்ப்ரதாயம் அனுசரிச்சு ஓமப்பொடி செய்யப்போய் அது 'ஓம முறுக்காய்' ஆச்சு. பிழிய முடியாமல் கைவலி.

    ஒரு கேரட் ஹல்வாவோடு பண்டிகையைக் கொண்டாடினோம்.

    தோழி வீட்டில் இருந்து மைசூர் பாக், ஓமப்பொடி, சக்கரைப்பொங்கல் அண்ட் வடை வந்துச்சு.

    கோவிலில் ஜிலேபியும் பதாம் கீரும், பூரியும், ஆலுமட்டர் கறியும் இரவு உணவாக.

    அம்புட்டுதான். நம்ம தீவுளி:-)

    ReplyDelete
  14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    எனது இனிய தீபாவளித் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. பலகாரமெல்லாம் ரொம்ப நல்லாருக்கு..

    இனிய தீபாவளி வாழ்த்துகள்..

    ReplyDelete
  16. பலகாரங்கள் எல்லாம் சூப்பர்.
    உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. நான் எடுத்துக்கிட்டேன். thanks.

    ReplyDelete
  18. தீபாவளி நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  19. நான் எடுத்துக்கிட்டேன். thanks.தீபாவளி நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  20. அடடா அருமையான தீபாவளிப் பலகாரத்தை மிஸ் பண்நீட்டமோ!..வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .....

    ReplyDelete
  21. அனைவருக்கும் என் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  22. அனைவருக்கும் என் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…