Sunday, October 16, 2011

நன்றி மறப்பது நன்றன்று




அன்புள்ள நண்பர்களே,

”நன்றி” மூன்றெழுத்து தான் இந்த வார்த்தையில் என்றாலும் இந்த வார்த்தைக்கு பலம் அதிகம்.  கடந்த ஒரு வாரமாக புதிய புதிய வலைப்பதிவாளர்களை அடையாளம் காட்டிக் கொண்டு இருக்கும் ”வலைச்சரம்” வலைப்பூவில் என்னையும் ஒரு வாரத்திற்கு ஆசிரியர் என நியமித்ததற்கு நான் சீனா அய்யாவுக்கு “நன்றி” சொல்லாமல் இருந்தால் அது நன்றாயிராது. வாய்ப்பளித்த சீனா ஐயாவுக்கு எனது நன்றி. 

நான் ஆசிரியர் பொறுப்பு ஏற்ற இந்த ஒரு வாரகாலத்தில் வலைச்சரத்தில் என் பதிவுகளை நாள்தோறும் படித்தும் கருத்துரையை தொடர்ந்து அளித்தும் ஆதரவு தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதற்கடுத்து நன்றி சொல்ல வேண்டியது என்ற கணவருக்குத் தாங்க…. ஏனென்றால் இந்த ஒரு வாரமும் எந்த வித டென்ஷனும் இல்லாமல் நான் பதிவிடுவதற்கு, இதே வாரத்தில் தமிழ்மணம் நட்சத்திர பதிவராக இருந்தும், எனக்கு முழு ஒத்துழைப்பும், உதவிகளும் செய்தார்.

அடுத்து என் மகள் ரோஷ்ணிக்கு தான். அப்பாவும், அம்மாவும் கணினியிலேயே பிஸியாக இருந்தாலும் எங்களை படுத்தாமல் சமர்த்தாக படித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தாள். அதுக்குத் தானே தினமும் டோரா படத்தை போட்டுக் கொண்டிருந்தேன்.

நீங்கள்லாம் டோரா படம் போட்டதற்கு காரணம் என்னன்னவோ நினைச்சு ஏமாந்திருப்பீங்க இல்ல….

இந்த ஆசிரியப் பொறுப்பில் சீரிய முறையில் நான் பணியாற்ற எனக்கு நல்ல உடல்நலத்தை தந்த கடவுளுக்கும் நன்றி…..

இனி வரும் காலத்தில் என் வலைப்பூவில் வரும் பதிவுகளுக்கும் உங்கள் அன்பும், ஆதரவும் எனக்கு தர வேண்டுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.


32 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றி நவின்றதற்கு பாராட்டுக்கள்.

    சிற்ப்பான சீரியபணிக்கும் நன்றி நவின்றதற்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. சிறப்பாக ஆசிரியர் பணியை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள்...

    டோராவை காட்டி குட்டிபொண்ணை சரிகட்டிட்டிங்க...

    ReplyDelete
  4. நன்றி மறப்பது நன்றன்றுதான் நல்லாவே எல்லாருக்கும் நன்றி சொல்லி இரிக்கீங்க.

    ReplyDelete
  5. சிறப்பான முறையில் உங்க ஆசிரியர் பணியினை செய்து முடித்தற்கு வாழ்த்துக்கள் ஆதி.

    ReplyDelete
  6. இனி வரும் காலத்தில் என் வலைப்பூவில் வரும் பதிவுகளுக்கும் உங்கள் அன்பும், ஆதரவும் எனக்கு தர வேண்டுகிறேன்.//

    ஆதி, வலைச்சர ஆசிரியர் பொறுப்பை சிறப்பாக செய்து முடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    என்றும் அன்பும் ஆதரவும் உண்டு ஆதி.

    ReplyDelete
  7. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_15.html

    ReplyDelete
  8. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஆதி!

    ReplyDelete
  9. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிக்கு நன்றிகள். vgk

    ReplyDelete
  10. எங்கள் அன்பும் ஆதரவும் எப்பவும் உங்களுக்கு உண்டு..

    ReplyDelete
  11. வலைச்சர அசிரியரே வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete
  12. ஆசிரியர் பொறுப்பை அழகாக முடித்ததற்கு அன்பான பாராட்டுக்கள் ஆதி!

    ReplyDelete
  13. வாங்க Mohamed Faaique,

    நன்றிங்க.

    ReplyDelete
  14. வாங்க இராஜராஜேஸ்வரி,

    நன்றிங்க.

    ReplyDelete
  15. வாங்க பத்மநாபன்,

    நன்றிங்க.

    ReplyDelete
  16. வாங்க லக்ஷ்மிம்மா,

    நன்றிம்மா.

    ReplyDelete
  17. வாங்க ரமா,

    நன்றிங்க.

    ReplyDelete
  18. வாங்க கோமதிம்மா,

    நன்றிம்மா.

    ReplyDelete
  19. வாங்க ரத்னவேல் அய்யா,

    நன்றி அய்யா.

    ReplyDelete
  20. வாங்க ராஜி,

    நன்றிப்பா.

    ReplyDelete
  21. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

    நன்றி சார்.

    ReplyDelete
  22. வாங்க ரிஷபன் சார்,

    நன்றி சார்.

    ReplyDelete
  23. வாங்க வைரை சதிஷ்,

    நன்றிங்க.

    ReplyDelete
  24. வாங்க மனோம்மா,

    நன்றிம்மா.

    ReplyDelete
  25. நல்ல பல பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.

    ReplyDelete
  26. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  27. வாங்க சீனு அண்ணா,

    நன்றி.

    ReplyDelete
  28. வாங்க புவனா,

    நன்றிங்க.

    ReplyDelete
  29. ஆதி.. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.. நன்றி.. இன்று தான் வலைப்பக்கம் வரமுடிந்தது.. எனவே தாமதமாக நன்றிகளை சொல்லிக்கொள்ள வரவேண்டியதாயிற்று...நன்றி

    ReplyDelete
  30. நிலாமகள் [மின்னஞ்சல் மூலம்]:

    Please, Thank you, Sorry இம்மூன்றையும் ச‌ரியான‌ நேர‌த்தில் ச‌ரியான‌ப‌டி உப‌யோகிக்க‌ ப‌ழ‌கினால் உற‌வுக‌ள் மேம்ப‌ட்டு எடுத்த‌ செய‌ல்க‌ளெல்லாம் ஜெய‌ம் த‌ருமாம்.

    ரோஷிணிக்கும் ச‌ரியான‌ ரோல் மாட‌ல் ஆக‌வும் இருக்கீங்க‌ப்பா. Very good!!

    ரொம்ப நன்றிப்பா...

    ReplyDelete
  31. அருமை . அன்பு பதிவருக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  32. தீபாவளி நல்வாழ்த்துக்கள், ஆதி.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…