Monday, October 10, 2011

வலைச்சர வாரம்….



அன்புள்ள வலையுலக நண்பர்களே,

இந்த பதிவு உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தெரியப்படுத்தவே பகிர்கிறேன். என்னது “அப்பாடா, இனிமே கோவை2தில்லியில் பதிவுகள் ஒன்றும் வராது!” - ன்னு நினைச்சீங்களா?  அதுதான் இல்லை.

மிகவும் பொறுப்பான ஒரு பதவி என்றால் அது ஆசிரியர் பதவிதான்.  அந்த ஆசிரியர் பதவி எனக்குக் கொடுத்திருக்கிறார் அன்பின் சீனா ஐயா அவர்கள். ஆமாங்க, இன்று [10.10.2011] தொடங்கும் இந்த வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர் நாந்தானுங்!

இதுவரை எனக்கு அளித்து வந்த ஆதரவினை தொடர்ந்து அளியுங்க.  இந்த வாரத்தின் எல்லா நாளும் வலைச்சரம் பக்கம் வந்து எல்லா பதிவுகளையும் படித்து, கருத்து எழுதி, அறிமுகம் செய்யப்பட்ட எல்லோருடைய பக்கங்களையும் படிங்க!

சரியா?  ஓவர் டு வலைச்சரம்….  அப்படின்னா, கோவை2தில்லியில் ஒருவாரம் விடுமுறையா எனக் கேட்டால், அதுதான் இல்லை. இங்கேயும் ஒன்றிரண்டு இடுகைகள் வரும்.

நட்புடன்

ஆதி வெங்கட்.

39 comments:

  1. வலைச்சர ஆசிரியரானதுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ஜமாயுங்கள்

    ReplyDelete
  4. மனம் நிரைந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

    ReplyDelete
  5. வலைச்சர சிறப்பாசிரியர் பணிக்கு வாழ்த்துகள் சகோ ...பணி சிறக்கட்டும் ...

    ReplyDelete
  6. வலச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் ஆதி.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சகோதரி... ஆராவாரமான வாரம் ஆரம்பமாகட்டும்.

    ReplyDelete
  8. வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    நன்கு செய்யுங்கள் ஆதி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ரசனையாகவும்
    சிறப்பாக
    ஆசிரிய பணியை செய்ய
    வாழ்த்துக்கள் மேடம்...

    ReplyDelete
  11. நல்லா கதம்பமா!! இடுகை வரட்டும்..வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  12. அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வாங்க வைரை சதீஷ்,

    நன்றிங்க.

    ReplyDelete
  14. வாங்க கலாநேசன்,

    நன்றிங்க.

    ReplyDelete
  15. வாங்க சேட்டை,

    நன்றிங்க.

    ReplyDelete
  16. வாங்க ரமணி சார்,

    நன்றி.

    ReplyDelete
  17. வாங்க மிடில்கிளாஸ்மாதவி,

    நன்றிங்க.

    ReplyDelete
  18. வாங்க இராஜராஜேஸ்வரி,

    நன்றிங்க.

    ReplyDelete
  19. வாங்க பத்மநாபன்,

    நன்றிங்க சகோ.

    ReplyDelete
  20. வாங்க ரமா,

    நன்றிங்க.

    ReplyDelete
  21. வாங்க சே.குமார்,

    நன்றிங்க.

    ReplyDelete
  22. வாங்க லக்ஷ்மிம்மா,

    நன்றி அம்மா.

    ReplyDelete
  23. வாங்க கோமதிம்மா,

    நன்றிம்மா.

    ReplyDelete
  24. வாங்க மெளன மலர்,

    நன்றிங்க.

    ReplyDelete
  25. வாங்க விச்சு,

    நன்றிங்க.

    ReplyDelete
  26. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

    நன்றி சார்.

    ReplyDelete
  27. அனைவரையும் வலைச்சரத்தில் இந்த வாரத்தில் தங்களின் தொடர்ந்த ஆதரவையும், ஊக்குவிப்பையும் தர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் மேடம்...

    ReplyDelete
  29. வாங்க ஸ்வர்ணரேக்கா,

    நன்றிங்க.

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் .. கலக்குங்க..:)

    ReplyDelete
  31. வலைச்சர ஆசிரியருக்கு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  32. வாங்க ஆச்சி,

    நன்றிப்பா.

    ReplyDelete
  33. வாங்க முத்துலெட்சுமி,

    நன்றிங்க.

    ReplyDelete
  34. வாங்க ரிஷபன் சார்,

    நன்றி சார்.

    ReplyDelete
  35. நல் வாழ்த்துகள்!
    பணி வெற்றிகரமா தொடருங்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. வாங்க புலவர் ஐயா,

    நன்றி அய்யா.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…