Monday, June 27, 2011

பிறந்த நாள் வாழ்த்துகள் என்னவரே….



என்னவருக்கு,

என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்…
யோசிக்கிறேன்…

வருடங்களுக்கு முன்
இந்த நாளில் நீங்கள் எனக்காய்
பிறந்திருக்காவிடில்….

நிச்சயம் இத்தனை சந்தோஷமாய் இருந்திருக்காது….

பிறந்த நாள் வாழ்த்துகள் என்னவரே….


ஆதி வெங்கட்.


25 comments:

  1. இப்பதான் முகநூலில் வாழ்த்தினேன். உங்களவர் வெங்கட் பல நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  2. வெங்கட்ஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. உங்களவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்! ஆசிகளைக் கோருகிறேன்.

    ReplyDelete
  4. என்னோட வாழ்த்துக்களையும் தெரிவிச்சுக்குறேன்

    கவிதை காதலன்

    ReplyDelete
  5. உங்களவர் வளம் பல பெற்று
    நலமுடன் வாழ உளமார வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  6. எல்லா ந‌ல‌மும் வ‌ள‌மும் நிலைபெற்று ம‌கிழ்வுட‌ன் ப‌ல்லாண்டு வாழ‌ எல்லாம் வ‌ல்ல‌ இறைய‌ருளைப் ப்ரார்த்தித்து வாழ்த்துகிறோம்... ச‌கோத‌ர‌ருக்கு எங்க‌ள் இனிய‌ பிற‌ந்த‌ நாள் ந‌ல்வாழ்த்துக‌ளைத் தெரிவித்துவிடுங்க‌ள் ஆதி.

    ReplyDelete
  7. வெங்கட் இனிய பிறந்த தின நல்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. முகத்துக்கு முகம் முகப்புத்தகத்தில் வாழ்த்தினேன். இப்போ இங்கேயும் ஒருமுறை... பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெங்கட்! ;-)))

    ReplyDelete
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  10. ஆதி, வெங்கட்டுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    வாழ்வில் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று சிறப்பாய் வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. ஆதி, வெங்கட்டுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    வாழ்வில் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வெங்கட்ஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  13. பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    புள்ளி தன் பக்கத்துலே 'மூச்' விடலை!!!!!!!!

    ReplyDelete
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை உங்கள் மூலம் உங்களவருக்கு சேர்ப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

    ”என் அன்பான ஆசிகள் வெங்கட்”

    பல்லாண்டு பல்லாண்டு,
    எல்லா நலமும் வளமும் பெற்று,
    நீங்கள் நீடூழி வாழ்க!

    அன்புடன் vgk

    ReplyDelete
  15. வெங்கட் சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ஒரு வாரமா உங்க ப்லாக் ஓப்பனே ஆகலை.இப்பத்தான் ஒரு வழியா ஆச்சு

    ReplyDelete
  16. வெங்கட் சாருக்கு, என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. வெங்கட்.. பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
    பெரிய பெருமாள், பிராட்டியார் அருளால் எப்போதும் இனிய நலத்துடன் வாழ எங்கள் பிரார்த்தனை.

    ReplyDelete
  18. அப்படியே என்னோட வாழ்த்துக்களையும் தெரிவிச்சுக்கறேன் வெங்கட் சாருக்கு!

    ReplyDelete
  19. என்னவருக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  20. போயிடாதீங்க..இதோ..இதோ நானும் வரேன்....
    வெங்கட்டிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  21. @ ஆர்.ஆர்.ஆர் சார்
    எங்கயும் போயிடலை சார். வாழ்த்துக்கு நன்றி சார்.

    ReplyDelete
  22. ஆதி, என் பதிவிற்க்கு வந்து கருத்து சொன்னதற்க்கு நன்றி..

    மிகவும் அழகாக கவிதையில் கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லியுள்ளீர்கள்..

    வெங்கட் சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  23. என்னுடைய தாமதமான வாழ்த்துக்களை பதிவு செஞ்சுக்கறேன்.

    ReplyDelete
  24. அடடா... மிகத்தாமதமாகப் பார்க்கிறேன். நண்பருக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…