Wednesday, November 3, 2010

தீபங்களின் வரிசை – தீபாவளி

தமிழகத்தில் நரகாசுரன் இறந்த நாளை தீபாவளியாக கொண்டாடுகிறோம்.  வட இந்தியாவில் ராமன் 14 வருட வன வாசம் முடித்து திரும்பிய நாளையே தீபாவளியாய் கொண்டாடுகிறார்கள்.  அன்று தீபங்களை வரிசையாய் ஏற்றி வைத்து மகிழ்கிறார்கள். 

நாமும் இந்த இனிய நாளை கொண்டாடுவோம்.  எல்லோருடைய வாழ்விலும் ஒளி பொங்கட்டும். 

தீபாவளி என்றால் இனிப்பு, காரம் மற்றும் தீபாவளி மருந்து இல்லாமலா?  உங்களுக்காக இதோ நான் தயாரித்த குலாப் ஜாமுன், மிக்ஸர் மற்றும் தீபாவளி மருந்து!
 
ஸ்வீட் எடு கொண்டாடு!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

5 comments:

  1. மருந்து வேறயா.. குட் குட் ..தீபாவளி வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்..:)

    ReplyDelete
  2. எடுத்துக் கொண்டோம், கொண்டாடுவோம், தீபாவ‌ளியை.
    வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  3. மாதரசியே,
    தீபங்களின் வரிசை ,நரகச்சதுர்த்தி, தீபாவளி என்று பலபெயரிட்டு அழைத்தாலும்," பயத்தினை போக்கி , உற்பத்தியைப்பெருக்கி அதன் மூலம் எல்லோர் வாழ்விலும் ஒளிவீசுவதற்காக இது கொண்டாடப்படுகிறது". நம்மை உயர்த்துவதற்காக அல்லும் பகலும் உழைத்து, தியாகங்கள் பல புரிந்த நம்மிலும் தாழ்ந்த மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளை அளிக்க இந்த நன்னாளில் சபதம் ஏற்போம்.

    இனிப்பும் கார சுவையும் ஒரு மனிதனுக்கு தேவைதான், அதுவே எல்லை மீறினால் மருத்துவரிடம் செல்ல நேரிடும் என்று குறிப்பால் உணர்த்திய பாங்கை மிகவும் ரசித்தேன்.

    எங்கள் இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள். வாழ்க வளர்க.

    மந்தவெளி நடராஜன்..

    ReplyDelete
  4. கொஞ்சம் தாமதமாய் சொல்கிறேன். தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…